This is not an ode to the hundreds of little flowers that lost their lives in the recent terrorist attack in Peshawar... It's just a warning to those criminals! Don't pity the dead! Pity the living! And above all pity those who live without love!! பாலைவனத்தில் பூ பூக்குமா ? நீரின்றி பயிர்தான் வளருமா ? சண்டை செய்தால் இன்பம் பெருகுமா ? இரத்த வெள்ளத்திலிருந்து மனிதம்தான் தப்புமா ? பரிசாய் கிடைத்த வாழ்வை பலியிட்டு கரியாக்க உரிமம் யார் வழங்கினார் ? அன்பால் செழித்த பூங்காவை அரக்கத்தனத்தால் ஒழிக்க அனுமதி யார் பெற்றுவந்தார் ? அமைதி எங்கள் உரிமை ! அதை கெடுக்க கொள்ளாதே வலிமை ! கொள்ளுதலும் கொல்லுதலும் மடைமை! கொலையாளிகளை அடக்குவது கடமை ! அஹிம்சைக்கே பேர்போன மஹாத்மாவும் அன்பின் உருவான தெரஸாவும் வாழ்ந்த இவ்வையத்தில், ஆயுதங்களை தாங்கி அழிக்கும் ...