We all know that time flies.. But celebrating the beginning of a new year brings in a detailed realization of how the past 365 days have passed without us being conscious of it.. some days were boring.. some tiring.. some exciting.. and some annoying.. May be To keep us in the track of timeline, we celebrate a few days..
To remind us of the most important commodity we all possess.. here are a few lines!
எழுதும்போதே கறைகிறது...
என் பேனாமை அல்ல !
அனைவருக்கும் சம்மானது...
அன்புக் கடவுள் அல்ல !
பொக்கிஷம் போன்றது...
பொற்காசும் அல்ல !
உழைத்தால் ஊதியம்தரும்...
உழுநிலம் அல்ல !
நிற்காமல் சுழலும்...
நிலவும் அல்ல !
புத்தியுள்ளவன் பயன்படுத்துவான்...
புதுவாய்ப்பும் அல்ல !
பணம்கொடுத்து பெறமுடியாது...
பண்பும் அல்ல !
காயங்கள் ஆற்றிடும்...
கருணை அல்ல !
மாதங்கள் செய்திடும்...
மந்திரம் அல்ல !
சேமிக்க முடியாது...
சௌந்தர்யம் அல்ல !
பிரிந்துவிட்டால் வாராது...
உயிரும் அல்ல !
உயிருக்கு மூலதனம்...
பயிரும் அல்ல !
நாம் ,
தேடும்போதே தொலைகின்ற...
தேனான நேரமது !!
To remind us of the most important commodity we all possess.. here are a few lines!
எழுதும்போதே கறைகிறது...
என் பேனாமை அல்ல !
அனைவருக்கும் சம்மானது...
அன்புக் கடவுள் அல்ல !
பொக்கிஷம் போன்றது...
பொற்காசும் அல்ல !
உழைத்தால் ஊதியம்தரும்...
உழுநிலம் அல்ல !
நிற்காமல் சுழலும்...
நிலவும் அல்ல !
புத்தியுள்ளவன் பயன்படுத்துவான்...
புதுவாய்ப்பும் அல்ல !
பணம்கொடுத்து பெறமுடியாது...
பண்பும் அல்ல !
காயங்கள் ஆற்றிடும்...
கருணை அல்ல !
மாதங்கள் செய்திடும்...
மந்திரம் அல்ல !
சேமிக்க முடியாது...
சௌந்தர்யம் அல்ல !
பிரிந்துவிட்டால் வாராது...
உயிரும் அல்ல !
உயிருக்கு மூலதனம்...
பயிரும் அல்ல !
நாம் ,
தேடும்போதே தொலைகின்ற...
தேனான நேரமது !!
Comments
Post a Comment